Categories: NewsTamil News

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ், சசிகாந்த் தயாரித்து இருக்கிறார். சமீபத்தில் கூட இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் இப்படம் திரையரங்குகளில் வெளிவராத, OTT தளத்தில் மட்டும் தான் வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இது உன்னை இல்லை, இப்படம் நேரடியாக திரையரங்குகளில் மட்டும் தான் வெளிவரும் என உறுதியாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது கொரானா தாக்கம் காரணமாக தள்ளி போன ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தற்போது இந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி வெளிவரும் என சில செய்திகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ஆனால் இது முற்றிலும் தற்போது சாத்தியம் இல்லை. ஏனென்றால் திரையரங்குகள் இந்த வருடத்தின் கடைசியில் தான் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த மாதம் தனுஷின் ஜகமே தந்திரம் படம் வெளிவர எந்த வித வாய்ப்பும் கிடையாது.

மேலும் படத்தில் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு விடம் இருந்து வரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

admin

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

5 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

5 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

5 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

1 day ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

1 day ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

1 day ago