Categories: Health

உடல் பருமன் பிரச்சனையா?இந்த டிப்ஸ் உங்களுக்காக..!

உடல் பருமனை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கபடுவது உடல் பருமனால் தான்.உடல் எடையை குறைக்க பல்வேறு டயட் மற்றும் உடற் பயிற்சி செய்து கொள்வது வழக்கம்.அப்படி ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க சில பழங்களை நாம் சாப்பிடலாம். அதிலும் குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் போது அது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இது மட்டும் இல்லாமல் கொய்யா மற்றும் சீதாப்பழம் சாப்பிடும்போது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு கரைய உதவி செய்கிறது.

மேலும் மாதுளை மட்டும் அன்னாசிப்பழம் சாப்பிடுவதும் சிறந்தது. எனவே எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் இந்த பழங்களை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலின் டியூன் குறித்து மனம் திறந்து பேசிய ஏ ஆர் ரகுமான்..!

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…

16 minutes ago

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…

4 hours ago

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா?

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’…

4 hours ago

‘பூக்கி” படத்தில் முதல்முறையாக… மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி

'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…

4 hours ago

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…

4 hours ago

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்​கிரி, வில்​லு, கந்தசாமி உள்பட பல…

4 hours ago