கோடை காலங்களில் முட்டை சாப்பிடுவது நம் உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை பார்க்கலாம்.
பெரும்பாலும் காலையில் உணவில் முட்டையை சாப்பிடுவார்கள்.
ஏனெனில் முட்டையில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இயற்கையாகவே முட்டை உடல் சூட்டை அதிகரிக்கக்கூடியது. இதனால் கோடை காலத்தில் முட்டையை தவிர்ப்பது சிறந்தது.
கோடை காலத்தில் சாப்பிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.
கோடை காலத்தில் முட்டை விலை அதிகமாக உட்கொள்வதன் மூலம் குடல் மற்றும் செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுவதால் ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிட்டால் போதுமானது.
சாப்பிட்டவுடன் தண்ணீர் பழங்கள் போன்ற குளிர்ச்சியான பொருட்களை உட்கொண்டால் சிறந்தது.
இதுமட்டுமில்லாமல் முட்டையில் வைட்டமின் டி வைட்டமின் பி12 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவாக முட்டை உள்ளது. நம் உணவில் தினமும் முட்டை சேர்ப்பதனால் உடல் சோர்விலிருந்து உடல் பலவீனத்திலும் பாதுகாக்கலாம்.