Tamilstar
Health

உயர் ரத்த அழுத்த பிரச்சனையா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க..!

Is high blood pressure a problem? Then eat these foods

உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுவது வழக்கம். இது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். அப்படி உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த நாம் சில உணவுகளை சாப்பிடலாம்.

முதலாவதாக சாப்பிட வேண்டியது கால்சியம் நிறைந்த பால். இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்ப்பது அவசியம்.

இது மட்டும் இல்லாமல் பூண்டு உணவில் சேர்த்து சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்தால் உயர் ரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து வரும் அபாயத்தை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.