Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த ராஜா ரோபோ சங்கர் வெளியிட்ட ரிலீஸ் வீடியோ.. குவியும் லைக்ஸ்.!!

indraja robo shankar mutha mazhai song reels video

தக் லைஃப் படத்தின் முத்த மழை பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர்.இவர் சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் காமெடியனாக மாஸ் காட்டி வருகிறார்.இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர். இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இந்திரஜா மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்களில் கர்ப்பமாக இருப்பதால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.சமீபத்தில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தக் லைஃப் படத்தில் இடம்பெற்றுள்ள முத்த மழை பாடலுக்கு முக பாவனைகள் செய்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.