Independence Day Vijay TV Sivakarthikeyan's special movie..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி மதராசி என்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படும்.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி அமோக வசூல் வேட்டையையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்ற திரைப்படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடிப்பை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருந்தார்.
திரையரங்குகளில் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த படத்தை தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…