I really enjoyed the memes that were made fun of - Malavika Mohanan
ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து மேலும் பிரபலமானார். தற்போது தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்த காட்சிகளின் முகபாவனைகளை வைத்து அவரை கேலி செய்வது போன்ற மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. விஜய்யிடம் கோபமாக பேசும் காட்சிகளை வைத்து பல் துலக்குவது, பீர் பாட்டில் மூடியை பல்லால் திறப்பது உள்பட சில மீம்ஸ்களை உருவாக்கி உள்ளனர்.
மீம்ஸ்களுக்கு மாளவிகா மோகனன் பதில் அளித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், என்னைப் பற்றி வந்துள்ள மீம்ஸ்களை பார்த்தேன். அது காமெடியாக இருந்தன. என்னை சிரிக்கவும் வைத்தன. டூத் பேஸ்ட் மீம்ஸை அதிகமாக ரசித்தேன். உங்களை பார்த்து நீங்களே சிரிக்காமல் இருந்தால் வாழ்க்கை போரடித்துவிடும்” என்று கூறியுள்ளார். மீம்ஸ்களை பார்த்து கோபப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ரசித்ததாக மாளவிகா மோகனன் கூறியிருப்பது அதை உருவாக்கியவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…