தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபர்களில் ஒருவர் தல அஜித் குமார்.
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தனது வலிமை படத்தில் மிகவும் பிசியாக முழு மூச்சாக நடித்து வருகிறார்.
தல அஜித்திற்கு வெளியில் மட்டுமல்ல, திரையுலகில் பல பேர் ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக நடிகர் சிம்புவை உதாரணமாக கூறலாம்.
அந்த வகையில் ” நானும் தல அஜித்தின் ரசிகன் தான், அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ” என்று நடிகர் ஆர்.ஜெ. பாலாஜி கூறியுள்ளார்.
. @RJ_Balaji about Thala #Ajith #Valimai pic.twitter.com/TWBrkM95eM
— Ajith Network (@AjithNetwork) November 9, 2020

