I don't know when the film will be released - Kajal Agarwal
இந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் குயீன். இப்படத்தை தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். அமித் திரிவேதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக இன்னும் ரிலீசாகவில்லை.
இந்நிலையில், இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை காஜல் அகர்வாலிடம், இப்படத்தின் ரிலீஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த காஜல், “பாரிஸ் பாரிஸ் திரைப்படம் எப்போது வரும் என்று எனக்கும் கூடத் தெரியாது,” என்று தெரிவித்துள்ளார். இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…