கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை நிலவரம் என்ன?? மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் அரசியல் தலைவராக வலம் வருபவர் கேப்டன் விஜயகாந்த். இவர் கடந்த வாரம் வழக்கமான சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற விஜயகாந்த் சில தினங்களுக்கு முன்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஓரிரு தினங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கேப்டன் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். விரைந்து அவர் பூரண குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

admin

Recent Posts

‘சியான் 63’ படப்பிடிப்பு எப்போது? வெளியான புதிய அப்டேட்!

‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…

9 hours ago

“டிரெய்லர் தெறிக்கும்”… ‘கருப்பு’ படம் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…

9 hours ago

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கண் அறுவை சிகிச்சை!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

9 hours ago

ஆகஸ்டில் திரைக்கு வரும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…

9 hours ago

“பரோட்டா சூரி மாதிரி கோட்ட அழிக்க வைக்காதீங்க!” – நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு

தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…

9 hours ago

“நல்லதே நடக்கும்… கான்ஃபிடென்டா இருப்போம்!” – வெங்கட் பிரபுவின் X பதிவு வைரல்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…

1 day ago