நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கண் அறுவை சிகிச்சை!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சிங் இஸ் கிங்’ படத்தை இயக்கிய அனீஸ் பாஸ்மியுடன், சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு அக்‌ஷய் குமார் மீண்டும் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் வித்யா பாலன் மற்றும் ராஷி கண்ணா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பை முடித்துவிட்டு கேரளாவில் இருந்து திரும்பியுள்ள அக்‌ஷய் குமார், விரைவில் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிகிச்சைக்குப் பிறகு இரண்டு முதல் மூன்று வாரங்கள் குடும்பத்துடன் ஓய்வெடுத்து நேரம் செலவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Suresh

Recent Posts

Sardar 2 Teaser

Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…

1 day ago

Maayangal Maayangal Lyrical Video

Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran

1 day ago

Yen Ennai Edho Seidhai Official Teaser

Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…

1 day ago

மகளுடன் முதல் முறையாக இணையும் நடிக்கும் ஊர்வசி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…

1 day ago

‘டாக்சிக்’ படத்துக்காக கியாரா அத்வானி வாங்கிய சம்பளம்… வைரலாகும் தகவல்!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…

1 day ago

ராயன் தேசிய விருது சர்ச்சை… கடின உழைப்பையும் நீண்ட பயணத்தையும் மதிக்க வேண்டும் – டி. இமான்

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…

1 day ago