Hombale Films Announcement on Upcoming Movie
தமிழ் சினிமாவின் இறுதிச்சுற்று படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் சூரரைப்போற்று உட்பட சில வெற்றிப் படங்களை கொடுத்து இருப்பவர் சுதா கொங்கரா. மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் அடுத்ததாக கேஜிஎப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான Hombale நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த படத்தில் ஹீரோவாக யார் நடிக்கப் போவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து. இந்த நிலையில் நாளை மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது ஹீரோ குறித்த அறிவிப்பா? அல்லது வேறு ஏதாவது புதிய படத்தின் அறிவிப்பா என்பதை நாளை காலை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…
கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…