heroine-friend-to-heroine kadhal movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த பரத் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தில் நாயகியாக சந்தியா நடித்திருந்தார். இந்த படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி இருந்தார்.
மேலும் இந்த படத்தில் சுகுமார் என்பவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனரிடம் படத்தில் நான் இருக்கேனா சார் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் இந்த படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்திருந்த சரண்யா தான் நாயகி, கடைசி நிமிடத்தில் ஸ்கூல் யூனிபார்மில் இருந்த சந்தியாவை கூட்டி வந்து நிறுத்த அது இயக்குனருக்கு பிடித்து போக இறுதி கட்டத்தில் நாயகி மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…