Heroine Details of Thalaivar 169
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. படத்தில் பிரம்மாண்ட நாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிப்பது கிட்டத்தட்ட 90% உறுதியாகியுள்ளது.
இந்தப் படம் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சீனிகம் என்ற படத்தை தழுவி உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக இப்படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ரஜினிகாந்த்தை மிகவும் கவர்ந்த படமாக சீனிகம் இருப்பதால் இந்த படத்தை தழுவி கதை எழுதுங்கள் என நெல்சனுக்கு கோரிக்கை வைத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…