Tamilstar
Health

இதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஹெல்த் டிப்ஸ்..

Health Tips for Heart Health

இதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஹெல்த் டிப்ஸ்..

நம் இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் எப்படிபட்ட உன்ன வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க..

மனிதனின் இதயத் தசைகள் ஒழுங்குபடுத்துவதற்கு பொட்டாசியம் பெரும் பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் முக்கிய செயல்பாடாக இதயத்துடிப்பு உதவும் முக்கியமான ஒன்று.

நம் அன்றாடம் உண்ணும் உணவில் அதிக பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதய தசைகள் சுருக்கம் போன்ற பிரச்சினையில் இருந்து எளிதில் விடுபடலாம்.