Health benefits of pomegranate seeds
மாதுளை விதையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பது மாதுளை பழம். இது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது என்று தெரியும். ஆனால் இந்த விதையில் இருக்கும் நன்மைகள் குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்களா? அதனைக் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
மாதுளை விதை சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக நினைவாற்றலை மேம்படுத்த இது முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவும் மாதுளை விதை பயன்படுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் நிறைந்த மாதுளை விதையை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Kattalan Tamil Trailer Cubes | Pepe | Shareef Muhammed | Paul |Ravi Basrur | Dushara…
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல தம்பதிகள். இவர்களுக்கு தற்போது இரட்டை…
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முழுக் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைத்…
நடிகை தமன்னா சந்தோஷ் பாட்டியா தாக்கல் செய்திருந்த ரூ.1 கோடி இழப்பீடு கோரும் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்ரல்…
நடிகர் அஜித் குமார் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‘பில்லா’ (2007), மீண்டும் ரசிகர்களை கவர திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக வருகிறது.…
Vaadaa Thondaa Video Song | TN 2026 | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka…