Health benefits of peanut oil..!
கடலை எண்ணெயில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அன்றாடம் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்று கடலை எண்ணெய். இது உணவிற்கு சுவையை கூட்டுவது மட்டுமில்லாமல் உடலுக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
கடலை எண்ணெயில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்திருப்பதால் இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவும் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கவும் பயன்படுகிறது.
நீரிழிவு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து தாக்கத்தை குறைக்கவும் கருவளையங்கள் வராமல் தடுக்கவும் கடலை எண்ணெய் பயன்படுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியம் தரும் கடலை எண்ணெயை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…