Tamilstar
Health

வெற்றிலை போடுவதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

Health Benefits of Betel Nuts

வெற்றிலை போடுவதால் நம் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.

பொதுவாகவே வெற்றிலை புனிதமாகவே கருதப்படும். ஏனெனில் இது ஆன்மீக சடங்குகளுக்கு பயன்படுகிறது. அப்படி பட்ட வெற்றிலையில் ஆரோக்கியம் நிறைந்துள்ளது.

வெற்றிலை அதிகமாக சாப்பிடும்போது அல்சர், நீரிழிவு நோய் போன்ற நோயிலிருந்து நாம் விடுபடலாம். ஏனெனில் வெற்றிலையில் வைட்டமின் பி2 பி1 பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆண்மை குறைபாடு பிரச்சனை இருப்பவர்கள் வெற்றிலை சாப்பிடுவதால் பிரச்சனை நீங்கும் என தெரிவிக்கின்றனர்.

இது பசியை உண்டாக்கி நாடி நரம்புகளை வலுப்படுத்த உதவுகிறது. வயிறு தொடர்பான செரிமான பிரச்சனைகளுக்கு வெற்றிலை சிறந்த மருந்தாக இருக்கிறது.

மேலும் உடல் எடையை குறைப்பதில் வெற்றிலை பெறும் பங்கு வகிக்கிறது. நம்ம உடலில் ஏற்படும் காயங்களில் வெற்றிலையை தடவும் போது காயங்கள் விரைவாக ஆறும். இப்படி வெற்றிலையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்வோம்.