பெருங்காயத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை குறித்து நாம் பார்க்கலாம்.
நம் அன்றாடம் சமைக்கும் உணவுகளிலும் பெருங்காயம் பயன்படுத்துகிறோம். இது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து உடலில் இருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
அஜீரண பிரச்சனையில் அவதிப்படுபவர்களுக்கு பெருங்காயம் ஒரு மருந்தாக இருக்கிறது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தை கலந்து குடித்து வந்தால் செரிமான பிரச்சனை சரியாகும்.
தலைவலிக்கு பெருங்காயத்தை பேஸ்ட் செய்து நெற்றியில் தடவி வந்தால் தலைவலி குணமாகும். இது மட்டும் இல்லாமல் வயிற்று உப்புசம் வாயு தொல்லை பிரச்சனையில் அவதிப்படுபவர்கள் பெருங்காயத்துடன் கடுகு எண்ணெய் சேர்த்து தொப்புளை சுற்றி தடவி வர வேண்டும் அப்படி தடவி வந்தால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…