He is going to play the villain for Prabhas in the movie 'Salar'
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், பிரபல கன்னட நடிகர் மது குருசாமி சலார் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். இவர் கன்னடத்தில் வெளியான முப்டி, வஜ்ரகயா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். நடிகர் மது குருசாமி பிரபாசுடன் நடிப்பது இதுவே முதன்முறை.
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1008" gal_title="Actor Vinay Rai Photos"]
[Best_Wordpress_Gallery id="1007" gal_title="Kiss Me Idiot Movie Stills"]