இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர்.
மின்னலே திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார், இவரின் இசைக்கு ரசிகர்கள் ஏராளம் என்றே கூறலாம்.
சமீப காலமாக அதிகமான படங்களில் இசையமைக்கலாம் இருந்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ், துருவ நட்சத்திரம் படத்தில் மட்டும் கடைசியாக இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக உபயோக படுத்துவது, துணியால் ஆன முகக்கவசம் தான், இதன் மூலம் பேச முடியுமே தவிர பேசுவதை பார்க்க முடியாது.
அதற்கு குட் பாய் கூறும் வகையில் தற்போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ட்ரான்ஸ்பேரண்ட் முகக்கவசம் ஒன்றை அணிந்த படி தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…