தியேட்டர்ல பார்த்தா கூட இவ்வளவு செலவாகாதே.. க/பெ ரணசிங்கம் படத்தை OTT-ல் ஒரே முறை பார்க்க எவ்வளவு கட்டணம் தெரியுமா??

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் ஜி பிளக்ஸ் என்ற வழியாக இப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை விருமாண்டி என்பவர் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தை ஒரே முறை OTT வழியாக பார்க்க எவ்வளவு கட்டணம் என்பதை ஜூ பிளக்ஸ் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.

 

ஆம் இந்த படத்தை ஒருமுறை பார்ப்பதற்கு கட்டாயமாக ரூபாய் 199 செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சவுண்ட், கிராபிக்ஸ், பெரியதிரை என அனைத்தும் கலந்த தியேட்டரில் பார்ப்பதற்கு ரூபாய் 120 தான் செலவாகிறது. இவை எதுவும் இல்லாமல் வீட்டில் அமர்ந்து பார்ப்பதற்கு ரூபாய் 199 செலுத்த வேண்டுமா?? இது ரொம்ப அநியாயம் என பலரும் நொந்து கொள்கின்றனர்.

இதனால் இத்திரைப்படத்தை OTT வழியாக பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

விலையை குறைக்காவிட்டால் OTT நிறுவனத்திற்கு நஷ்டம் கூட ஏற்படலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இத்திரைப்படம் உலகம் முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

டி.சி திரைப்பட விமர்சனம்

தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…

23 hours ago

டேர் டெவில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.180 கோடி வியாபாரமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…

23 hours ago

இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்!

‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…

23 hours ago

சம்பளம் மட்டுமல்ல… செல்வாக்கிலும் கெத்து! இந்தியாவின் டாப் 10 நடிகைகள்!

திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…

23 hours ago

மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘வாரணாசி’ படத்தின் ‘ருத்ரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும்…

24 hours ago

சென்னையில் கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சென்னையில் நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து…

24 hours ago