Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சீரியல் குழுவிற்கு நன்றி தெரிவித்த எதிர்நீச்சல் சீரியல் நந்தினி போட்ட பதிவு

haripriya-about-ethir-neechal serial end

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியல் நாளைக்கு நான் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இறுதியாக மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வந்தது.

இந்த நிலையில் இந்த வாரத்துடன் முழுமையாக முடிவுக்கு வர உள்ளது. இதனால் இந்த சீரியலில் நடித்த பிரபலங்கள் எதிர்நீச்சல் முடிவு குறித்து வருத்தமாக பதிவு செய்து வருகின்றனர்.

உள்ளதாக ஏன் நந்தினியாக நடித்து வரும் ஹரி பிரியா எதிர்நீச்சல் சீரியலில் இடம் பெறும் வீட்டில் எடுத்த புகைப்படங்களை ஒன்று சேர்த்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். டுடே சீரியல் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்துள்ளார்.

இறுதியாக அம்மா மீனாட்சி தாயே எங்களை காப்பாத்திடு பயந்து வருது என பதிவு செய்துள்ளார்.