தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு, வலிமை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் எச் வினோத்.
இவர் அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்த நிலையில் தற்போது சில காரணங்களால் ஏற்படும் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் எச் வினோத்தின் அடுத்த ஹீரோ யார் என்று ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 7 ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. விரைவில் படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனவும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் படபிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…
7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…
Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25
‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…