தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக்க உள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அடுத்து படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது குட்டி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
RISE TO RULE#Ulaganayagan #KamalHaasan #KH233 #RKFI52 #RISEtoRULE@ikamalhaasan #HVinoth #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/lWAS5QF6Kq
— Raaj Kamal Films International (@RKFI) July 4, 2023