gv prakash about vaathi movie
தமிழ் சினிமாவில் முன்னணி பிரபல நடிகராக இருப்பவர்தான் தனுஷ். இவர் வரிசையாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘வாத்தி’. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கி வரும் இப்படத்திற்கு பிரபல தயாரிப்பாளரான நாக வம்சி தயாரிக்கிறார்.
இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தமிழில் ‘வாத்தி’ என்று அழைக்கப்படும் இப்படம் தெலுங்கில் ‘சார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்படத்திற்கான சில தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது புதிய தகவல் ஒன்றை படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
அது என்னவென்றால் இப்படத்திற்கான பாடல் குறித்து இயக்குனர் வெங்கி அட்லுரி, தனுஷ், ஜி.வி. பிரகாஷ் மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் படத்திற்கான பாடல் ஒன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும். தனுஷின் மாசான டான்ஸை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் இந்தப்பாடல் டங்காமாரி மற்றும் ரவுடி பேபி போல் மாஸாக இருக்கும் என்று உற்சாகத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…