தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர் என பல திறமையுடன் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் 11 வருடங்களுக்குப் பிறகு அவரை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார்.
அதன் பிறகு ஜிவி பிரகாஷ் விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் நிறைய விவாதங்கள் எழுந்தன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜிவி பிரகாஷ் விமர்சனங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் அத்துமீறி கருத்துக்கள் தெரிவிப்பது குறித்து அவர் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த பதிவு
View this post on Instagram