gopi-look-in-baakiyalakshmi serial season-2
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னால் கோபி இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்தார். இன்னும் பத்து பதினைந்து எபிசோடுகள் மட்டுமே வருவேன் என கூறியிருந்த நிலையில் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு தொடர்ந்து நடிக்க போவதாக அறிவித்துள்ளார் சதீஷ்.
மேலும் அவர் இந்த சீரியல் குறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து எதையாவது கூறி வருகிறார்.
அந்த வகையில் வயதான கட்டத்தில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு பாக்கியலட்சுமி சீசன் 2 லுக் என தெரிவித்துள்ளார். இதனால் பாக்கியம் அமைக்கும் சீரியல் முடிவுக்கு வருகிறதா என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
அதற்கு ஏற்றார் போல சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் பாக்கியா ஜெனியை காப்பாற்றிய ராதிகாவுக்கு நன்றி சொல்லி நீங்க எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிற மாதிரி இருக்கு என பேச ராதிகாவும் பாக்யாவை பாவமாக பார்க்கிறார். இதனால் இருவரும் ஒன்று சேர்ந்து கோபியை விலக்கி வைத்துள்ளார்கள், இதன் மூலம் சீரியல் முடிவுக்கு வந்துவிடும் எனவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…