Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தன்னுடைய அப்பா வேடத்தில் கோபி.வைரலாகும் ஃபோட்டோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவா இருந்து தினமும் பதிவுகளின் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போதைய தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அப்பாவின் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்போ நானும் தாத்தாவாக தானே ஆகிவிட்டேன் என பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்

Gopi latest photo update
Gopi latest photo update