Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குட் பேட் அக்லி படம் குறித்து வெளியான தரமான தகவல்,கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆமாம் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை கிட்டதட்ட 22 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாக பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். இந்த தகவலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Good bad ugly movie latest update viral
Good bad ugly movie latest update viral