Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வைரல்

good bad ugly 1st shedule shooting details update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்க குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் சூட்டிங் ஸ்பாட் இன எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும் வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றன.