Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோட் படம் குறித்து வெளியான தரமான தகவல், உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மீனாட்சி சௌத்ரி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படு விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் மங்காத்தா போல இவன் மாஸான bgm-ஐ உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது மட்டுமின்றி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Goat movie latest update viral
Goat movie latest update viral