தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ் புத்தாண்டு விருந்தாக இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இது குறித்த புரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது சிங்கிள் டிராக் பாடல் வெளியாகி உள்ளது.
இதோ அந்த வீடியோ
Make The Way Clear For Our Jolly Thalapathy ????
Get Ready With The Whistles ????#WhistlePodu Full Video Song OUT NOWhttps://t.co/f4b4ETXe5h
Mark Your Calendars, #TheGreatestOfAllTime is arriving on September 5th ????#TheGoat #ThalapathyVijay #VenkatPrabhu #YuvanShankarRaja pic.twitter.com/DsP5EkZFRO
— T Series (@TSeriesFilmsS) April 14, 2024

