தமிழ் சினிமாவில் மிகவும் பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்தவர் K.T. குஞ்சுமோன். ஜென்டில்மேன், காதலன், ரட்சகன் உள்ளிட்ட பல பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக திரைப்படங்கள் ஏதும் தயாரிக்கலாம் இருந்து வந்த K.T.குஞ்சுமோன் தற்போது ‘Gentleman Film International’ புதிய தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படமாக ஜென்டில்மேன் 2 திரைப்படம் உருவாகவுள்ளது, இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என மிக பிரமாண்டமாக உருவாகவுள்ளது.
இப்படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் குறித்த தகவல் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…