சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் என தமிழ் படங்களில் நடித்து நம் மனங்களை ஈர்த்தவர் நடிகை ஜெனிலியா. பாய்ஸ் படம் அவருக்கு முதல் படம்.
ஹிந்தி, தெலுங்கு என பல படங்களில் நடித்த இயக்குனரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.
குடும்ப பொறுப்புகளை கவனித்து வந்த அவர் தன் கணவரின் படத்தயாரிப்பு பணிகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தின் மூலம் மறுபடியும் சினிமாவுக்கு வருகிறாராம்.
இப்படம் மலையாளத்தில் கடந்த வருடம் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ஹிட்டான லூசிஃபர் படத்தை ரீமேக்காம். பிரபாஸ் நடித்த சாஹோ படத்தை இயக்கிய சுஜித் தான் இப்படத்தை இயக்குகிறாராம்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…