தமிழ் சின்னத்திரையில் நாம் இருவர் நமக்கு இருவர் உட்பட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் காயத்ரி யுவராஜ். இதைத்தொடர்ந்து மீனாட்சி பண்ணுங்க என்ற தொடரில் யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த சீரியலில் நடிக்கும் போது இரண்டாவது முறையாக கர்ப்பமான காரணத்தினால் இவர் சீரியலில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு பெண் குழந்தையை பெற்றுக் கொண்ட இவர் தற்போது குடும்பத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைதள மக்கள் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் தற்போது தனது மகளும் ஒரே பிரேமில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் காயத்ரியின் மகள் இவ்வளவு வளர்ந்துட்டாரா? கியூட்டா இருக்காரு என லைக்குகளை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram