Tamilstar
Health

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய பழங்கள்..!

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான். இந்த நோய் வந்தாலே பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது முக்கியமான ஒன்று. அப்படி நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சில பழங்கள் குறித்து பார்க்கலாம்.

திராட்சை பழம் சாப்பிடும்போது அதன் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இது மட்டும் இல்லாமல் வாழைப்பழம் மற்றும் பப்பாளி சாப்பிடுவதும் மிகவும் நல்லது.

குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யா ஒரு மருந்தாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் ஆப்பிள் சாப்பிடுவதும் நல்லது.

எனவே எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.