தசைகள் வலுப்பெற சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.அதிலும் குறிப்பாக உடல் உறுப்புகளை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.மேலும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு நாம் எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் நல்லது என்று நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முட்டைக்கோஸ் சாப்பிடுவது தசை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது மட்டுமில்லாமல் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இது மட்டும் இல்லாமல் கீரை வகைகள் மற்றும் பச்சைப்பட்டாணி சாப்பிடலாம். குறிப்பாக வைட்டமின் டி நிறைந்த காளான் உணவில் சேர்ப்பது சிறந்தது.
வைட்டமின் சி, கே நிறைந்த ப்ரோக்கோலியை சாப்பிடுவதன் மூலம் தசை வலுப்பெறுவது மட்டுமில்லாமல் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு தசை ஆரோக்கியத்தை பாதுகாப்போம்.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…