Tamilstar
Health

கொலஸ்ட்ராலை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!

கொலஸ்ட்ராலை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

உடலில் கெட்ட கொழுப்புகள் இருக்கும்போது அது நம் உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அப்படி ஆபத்தை ஏற்படுத்தும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

துளசி இலைகளை சாப்பிடுவது மட்டுமில்லாமல் ஜாமுன் இலையையும், பயன்படுத்தலாம்.

இது மட்டும் இல்லாமல் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே கெட்ட கொலஸ்ட்ராலால் வரும் ஆபத்தை தவிர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.