பற்களின் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு பொருள்களை சாப்பிடுவது நல்லது.அதிலும் குறிப்பாக பற்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.
வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்ச்,திராட்சை,கிவி,போன்ற பழங்கள் சாப்பிடலாம்.
பால் சம்பந்தப்பட்ட பொருள் மற்றும் நட்ஸ் வகைகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
பச்சை இலை மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதும் மிகவும் நல்லது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…