தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியா பாலகுமாரன். எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தமிழ் மட்டுமின்றி மற்ற சேனல்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக போட்டோக்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனோஜ் காதலி ஜீவாவாக நடித்து வரும் நடிகையுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மீனா அப்புறம் டா தம்பி என்று கையை வைக்க ஜீவா ஏய் சீ கையை எடு, நான் பொண்ணு என பேசும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…