கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
நம் உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் அதிலும் கல்லீரல் ஆரோக்கியம் மிகவும் அவசியம். ஆனால் சில உணவுகள் சாப்பிடும் போது அது கல்லீரலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்த வேண்டும்.
எண்ணெயில் பொறித்த போண்டா பஜ்ஜி பக்கோடா சமோசா போன்ற உணவுகள் சாப்பிடும் போது கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து விடும்.
மேலும் அதிகமான இனிப்பு மற்றும் எனர்ஜி ட்ரிங்க் அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்போம்.

