சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் சிலர் மீதியான உணவுகளை மறுநாள் சூடு படுத்தி சாப்பிடுவது வழக்கம். ஆனால் சில உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. அது நம் உடலுக்கு சில தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முட்டை மற்றும் சிக்கன் இரண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது.
இது மட்டுமில்லாமல் கடல் உணவுகள் சமைத்து சாப்பிடும் போது அதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது.
குறிப்பாக சோறு சூடு படுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் கேரட் முள்ளங்கி மற்றும் கீரை வகைகளை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் உணவுகளை சாப்பிடுவது அவசியம் இதுபோன்ற உணவுகளை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடாமல் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…
80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…