வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் சில உணவுகள் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லை எனில் அது ஒரு சில பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.அப்படி வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது சில உணவுகளை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பச்சை வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அமிலத்தன்மை ஏற்பட்டு வயிறு எரிச்சல் உண்டாகும். மேலும் காபி வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இது மட்டுமில்லாமல் அண்ணாச்சி பழம் மற்றும் தக்காளி பழம் சாப்பிடக்கூடாது.குறிப்பாக சிட்ரஸ் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் என்றாலும் அதனை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது உடலுக்கு சில பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…
Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…