first week elimination analysis in biggboss6 tamil
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜி பி முத்து, வி ஜே மகேஸ்வரி, மைனா நந்தினி, ரக்ஷிதா, அஸீம் என மொத்தம் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து தனலட்சுமி ஜிபி முத்துவை சீண்டிய படி இருக்க அவரை முதலில் வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது ரசிகர்கள் மனதை மாற்றிக்கொண்டு வேறு ஒரு போட்டியாளரை வெளியேற்ற வேண்டும் என மும்மரமாக செயல்பட தொடங்கியுள்ளனர்.
மகேஸ்வரியை தான் முதலில் வெளியேற்ற வேண்டும், காரணம் எல்லோரது விஷயத்திலும் தேவையில்லாமல் தலையிடுகிறார். சத்தம் போட்டு பேசினால் எப்போதும் ப்ரோமோவில் வந்துவிடலாம் என திட்டம் போட்டு அவர் இப்படி எல்லாம் செய்து வருகிறார் முதலில் அவரை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதனால் தற்போது வரை டேஞ்சர் போனில் தனலட்சுமி மற்றும் மகேஸ்வரி என இருவர் மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது. நீங்க யாரை வெளியேற்ற விரும்புகிறீர்கள் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…