first week collection of jawan movie update
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவரது இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை தொடர்ந்து இவரது இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படம் வெளியானது.
ஷாருக்கானுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி உட்பட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்த ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் வர முடிவில் உலகம் முழுவதும் 500 கோடியை வசூல் சாதனை படைத்துள்ளது.
ஆமாம் இதுவரை 520.79 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…
PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh
DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan
Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…
Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…