first-day-collection-of-the-legend
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் பல விளம்பர படங்களில் நடித்து பிரபலமடைந்ததை தொடர்ந்து வெள்ளி திரையில் தி லெஜன்ட் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த படத்தை ஜேடி ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர்.
அது மட்டுமல்லாமல் இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். ரூபாய் 150 கோடி பக்கெட் இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக உருவான நிலையில் நேற்று முன்தினம் படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி ரூபாய் வசூல் உலக முழுவதும் சேர்த்து ரூபாய் இரண்டு கோடி ரூபாய் வசூலையும் செய்துள்ளது. இன்று நாளையும் விடுமுறை என்பதால் இந்த படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…