Categories: Health

பல நோய்களுக்கு தீர்வாக இருக்கும் வெந்தயம்..

நம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு வெந்தயம் ஒரு சிறப்பு மருந்தாக உள்ளது.

நம் உணவில் வெந்தயம் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் போது நமக்கு நோயிலிருந்து அதிக பாதுகாப்பை அளிக்கிறது. இது தோல் நோய் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய்‌ என பலவிதமான பிரச்சனைகளுக்கு சரியான மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது.

வெந்தயத்தில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது.

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து கரையக்கூடியதால் உடலில் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் செயலை குறைக்கிறது. அப்படி கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை மெதுவாக்கும் போது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

மேலும் வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலங்கள் நம் உடலில் ரத்தத்துடன் பாயும் சர்க்கரையை உடைப்பதால் சர்க்கரையின் அளவும் குறைந்து இன்சுலின் சரியாக இருக்கும்.

தினமும் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். அப்படி தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்தும் நம் உடலில் ஏற்படும் பல வகையான நோயிலிருந்தும் விடுபடலாம்

jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

12 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

12 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

12 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

2 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

2 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 days ago