first-day-collection-analysis-of-varisu movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலமுறுபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் ஜனவரி பதினோராம் தேதி பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகிறது.
வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ்ராஜ், நடிகர் சாம், யோகி பாபு, பிரபு என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட 25 கோடி வரை இருக்கும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…