Fenugreek leaf is a medicine for diabetes
நீரிழிவு நோய்க்கு வெந்தய இலை மருந்தாக பயன்படுகிறது.
பச்சை இலை காய்கறிகளில் வெந்தயக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் அதிகம் ஊட்டச்சத்து நிறைந்து உள்ளது. இந்த கீரை சாப்பிடுவதன் மூலம் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும்.
வெந்தயக் கீரையில் இருக்கும் ஆரோக்கியம் இதய நோய் பிரச்சினையில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இது ரத்தத்தை சீராக்கி இதயத்துடிப்பு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
முக்கியமாக இதில் அதிகமாக இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிறது. மேலும் எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது போன்ற நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு வெந்தயக்கீரை மருந்தாக பயன்படுகிறது.
Kattalan Tamil Trailer Cubes | Pepe | Shareef Muhammed | Paul |Ravi Basrur | Dushara…
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல தம்பதிகள். இவர்களுக்கு தற்போது இரட்டை…
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முழுக் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைத்…
நடிகை தமன்னா சந்தோஷ் பாட்டியா தாக்கல் செய்திருந்த ரூ.1 கோடி இழப்பீடு கோரும் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்ரல்…
நடிகர் அஜித் குமார் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‘பில்லா’ (2007), மீண்டும் ரசிகர்களை கவர திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக வருகிறது.…
Vaadaa Thondaa Video Song | TN 2026 | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka…